புனித தேவசகாயம் பிள்ளையே !எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

புனித தேவசகாயம் பிள்ளையே !
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தமிழகத்தின் தென் கோடியில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு... இயேசுவை அறிவிக்கப்படாத காலத்தில், இயேசுவை அதிகமாக அறிந்து, அன்பு செய்து ,கிறிஸ்துவுக்காக வேதசாட்சியாக மரித்த புனித தேவசகாயம் பிள்ளையே...

நாங்கள் உம்மை போல் வேதசாட்சியாக மரிக்காவிட்டாலும் ,நல்ல கிறித்தவ வாழ்க்கை வாழ்ந்து மரிக்க எங்களுக்காக இயேசுவிடம் பரிந்து பேசும். 

கிறிஸ்துவ வாழ்க்கை வாழ எங்களுக்கு தடையாக இருக்கும் எங்கள் பாவங்களை மன்னித்து...இந்த துன்பம் கொரனாவை எங்களிடம் இருந்து அகற்றி ஒழித்து விட்டு. ஆமென்

Comments

Popular posts from this blog

ஆண்டவர் இயேசுவின் திரு இரத்த செபமாலை

புனித அருளானந்தரை நோக்கி செபம்